19ல் குறைதீர்க்கும் முகாம்

திண்டுக்கல், பிப்.13: திண்டுக்கல் கிழக்கு தாலுகா அலுவலகத்தில் வரும் 19ம் தேதி மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர்க்கும் முகாம் நடைபெற உள்ளது.காலை 10 முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறும் முகாமிற்கு திண்டுக்கல் கிழக்கு, மேற்கு, நிலக்கோட்டை, நத்தம், ஆத்தூர் தாலுகா பகுதியைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என்று கோட்டாட்சியர் ஜீவா தெரிவித்துள்ளார்.

× RELATED மேட்டுபாளையத்தில் நாளை சிறப்பு குறைதீர்க்கும் முகாம்