×

திமுக எம்எல்ஏ பெரியண்ணன் அரசு ஆய்வு

புதுக்கோட்டை, அக். 16: புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் வாக்காளர் பெயர் சேர்த்தல் நீக்கல் முகாம் தொடர்பாக புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், எம்எல்ஏவுமான பெரியண்ணன்அரசு அனைத்து வாக்குசாவடிகளுக்கும் சென்று ஆய்வு மேற்கொண்டார். இதில் நகர  செயலாளர்  நைனாமுகமது, மாவட்ட பொருளாளர்  செந்தில், ஒன்றிய செயலாளர் ராமகிருஷ்ணன், மாநில விவசாய அணி துணை அமைப்பாளர் வீரமணி, மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் மணிமொழி மனோகரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


Tags : DMK ,MLA ,Piyananan ,
× RELATED மதுராந்தகத்தில் திமுக சார்பில் தண்ணீர் பந்தல்: எம்எல்ஏ திறந்து வைத்தார்