×

ஈரோட்டில் இன்று மின் நிறுத்தம்

ஈரோடு, செப்.21: ஈரோடு துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணி காரணமாக இன்று (வெள்ளி) மின் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பிரப் ரோடு, கோட்டை ஈஸ்வரன் கோவில் வீதி, டி.வி.எஸ்.வீதி, நேதாஜி வீதி, மரப்பாலம், கச்சேரி வீதி, பழைய ரயில்வே ஸ்டேஷன் ரோடு, வளையக்கார வீதி, ராமசாமி வீதி, வெங்கடாசல வீதி, ஆர்.கே.வி.ரோடு பகுதிகளில் காலை 8 மணி முதல் பகல் 11 மணி வரை மின்விநியோகம் இருக்காது என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags :
× RELATED மஞ்சூரில் பணிமனையுடன் பேருந்து நிலையம் அமைக்க கோரிக்கை