×

வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் ஆட்டோ ரேஸ் நடத்திய 4 பேர் கைது

சென்னை : சென்னை வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் ஆட்டோ ரேஸ் நடத்திய 4 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் 4 ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சாலையில் சீறிப்பாய்ந்த ஆட்டோக்களை கண்காணிப்பு கேமரா உதவியுடன் காவல்துறையினர் மடக்கிப்பிடித்தனர்.

Tags : Vandalur ,Meenchur , ஆட்டோ ,ரேஸ்,கைது
× RELATED வண்டலூர் உயிரியல் பூங்கா 9ம் தேதி திறந்திருக்கும்