×

ஹிமாச்சல் மாநில முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் ராஜினாமா

சிம்லா: ஹிமாச்சல் மாநில முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் ராஜினாமா செய்தார். ஹிமாச்சலில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்துள்ள நிலையில், முதல்வர் பதவியில் இருந்து ஜெய்ராம் தாக்கூர் விலகினார்.

Tags : Himachal ,Chief Minister ,Jairam Thakur , Himachal Chief Minister Jairam Thakur resigns
× RELATED தேர்தலில் வெற்றி பெற்றால் சினிமாவில்...