×

டெல்லி மாநகராட்சி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 106 இடங்களில் வெற்றி

டெல்லி : டெல்லி மாநகராட்சி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 106 வார்டுகளை கைப்பற்றியது. பாஜக 84 இடங்களை கைப்பற்றியது. காங்கிரஸ் 5 வார்டுகளிலும், சுயேட்சை வேட்பாளர் ஒரு வார்டிலும் வெற்றி பெற்றுள்ளது. 


Tags : Aam Aadmi Party ,Delhi Corporation Elections , Delhi, Election, Aam Aadmi Party, Victory
× RELATED நேற்று மாலை முதல் எரிகிறது; டெல்லி...