×

சென்னையில் இருந்து 770கி.மீ. தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலைகொண்டுள்ளது: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: சென்னையில் இருந்து 770கி.மீ. தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலைகொண்டுள்ளது என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னையை நெருங்கி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலையில் புயலாக மாறும். மேலும், மணிக்கு 15 கிலோ மீட்டர் வேகத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகர்ந்து வருகிறது என வானிலை மையம் அறிவித்துள்ளது. 


Tags : Chennai ,Meteorological Center Information , Chennai, Barometer, Low, Zone, Weather, Center, Information
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...