×

பூமியிலிருந்து மெல்ல விலகும் நிலவு..! ஆண்டுக்கு 3.8 செ.மீ.விலகிச் செல்வதாக தகவல்

பூமியில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் 3.8 செ.மீ.விலகிச் செல்லுவதாகவும், இந்த நிகழ்வு பல பில்லியன் ஆண்டுகளாக நடந்துவருவதாகவும் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். பூமிக்கு நிலவுக்கும் இடையிலான தூரம் மாறுபடுவதால், பருவநிலையில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.


Tags : Earth , Earth, waning moon, scientists, changes in climate
× RELATED பீகார் சட்டமன்ற தேர்தல்: ரகோபூர் சட்டமன்ற தொகுதியில் தேஜஸ்வி பின்னடைவு