×

சென்னை, திருவள்ளூர், கன்னியாகுமரி, நெல்லை மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு

சென்னை: சென்னை, திருவள்ளூர், கன்னியாகுமரி, நெல்லை மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தி.மலை. வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம் மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்பு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Chennai ,Thiruvallur ,Kannyakumari ,Nellai , Chennai, Tiruvallur, Kanyakumari, Nellai districts are likely to receive rain in the next 2 hours
× RELATED சிறுபான்மையினர் கடன் பெற வசதி; திருவள்ளூர் கலெக்டர் தகவல்