×

சிறுவனுக்கு பாலியல் தொல்லை: போக்சோவில் இளம்பெண் கைது

நாகை: நாகை அருகே ஆலமழை பகுதியை சேர்ந்த 19 வயது பெண், 17 வயது சிறுவனுடன் நட்புடன் பழகி வந்துள்ளார். இந்த நிலையில் நேற்றுமுன்தினம் இளம்பெண்,  அந்த சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து சிறுவனின் பெற்றோர் நாகை அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணை கைது செய்தனர்.

Tags : Bocso , Sexual harassment of boy: Girl arrested in Bocso
× RELATED சிறுமியை கடத்தி பலாத்காரம் போக்சோவில் வாலிபர் கைது