×

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நாமக்கல் ஆட்சியர் ஐகோர்ட்டில் ஆஜர்

சென்னை: நெடுஞ்சாலை துறை நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நாமக்கல் ஆட்சியர் ஆஜராகியுள்ளார். நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் வாரண்ட் பிறப்பிக்கப்பட்டதால் நாமக்கல் ஆட்சியர் சென்னை ஐகோர்ட்டில் ஆஜரானார்.


Tags : Namakkal ,Ajar ,Ikordl , Namakkal Collector Appears in High Court in Contempt of Court Case
× RELATED ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதி முருகன் வேலூர் நீதிமன்றத்தில் ஆஜர்