×

சென்னை அண்ணாசாலையில் உள்ள மின் வாரிய தலைமை அலுவலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

சென்னை அண்ணாசாலையில் உள்ள மின் வாரிய தலைமை அலுவலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். மின்வாரிய அலுவலகத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கும் மக்களிடம் முதலமைச்சர் குறைகளை கேட்டறிந்தார்.


Tags : Chief Minister ,M.K.Stal ,Electricity Board ,Annasalai, Chennai , Chief Minister M.K.Stal's inspection at the Electricity Board's office in Annasalai, Chennai
× RELATED மக்களை பாதுகாப்பதே நமது இலக்கு வெள்ள...