×

ஓ.என்.ஜி.சி.ஹெலிகாப்டர் விபத்து: கடலில் விழுந்ததில் 4 பேர் பலி

மும்பை: ஓ.என்.ஜி.சி. நிறுவனத்துக்கு சொந்தமான ஹெலிகாப்டர் மும்பை அருகே கடலில் விழுந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். 9 பேருடன் பறந்த ஹெலிகாப்டர் 60 நாட்டிகல் மைல் தொலைவில் நடுக்கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. ஓ.என்.ஜி.சி. நிறுவன எண்ணெய் கிணறு அருகிலேயே ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டது.   


Tags : ONGC , ONGC, helicopter crash, sea, 4 people, killed
× RELATED ஓஎன்ஜிசி எண்ணெய் கிணறை மூடுவது...