×

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து, சவரன் ரூ.38,120-க்கு விற்பனை

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து, சவரன் ரூ.38,120-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ஒரு கிராம் ரூ.4,765-க்கு விற்பனையாகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளியின் விலையில் ஒரு கிராம் ரூ.66-க்கு விற்பனை ஆகிறது.


Tags : Chennai , In Chennai, the price of jewelery gold rose by Rs 80 per razor to Rs 38,120 per razor.
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...