×

அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தேர்வு செல்லாது: துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் பேட்டி

சென்னை: அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தேர்வு செல்லாது என்று துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், அவைத் தலைவரை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்தான் தேர்வு செய்ய முடியும். பொதுக்குழுவை கூட்டுவதற்கு அவைத் தலைவருக்கு அதிகாரம் இல்லை என தெரிவித்துள்ளார்.


Tags : AIADMK ,Tamilmagan Hussain ,Deputy Coordinator ,Vaithilingam , AIADMK leader Tamilmagan Hussain, elected, Vaithilingam
× RELATED கட்சி தலைமை அலுவலகத்தில் அதிமுக...