×

நேபாள விமானம் விழுந்த இடம் கண்டுபிடிப்பு

மஸ்டாங்: காலையில் 4 இந்தியர்கள் உள்பட 22 பேருடன் வழி தவறி சென்றுவிட்ட விமான விழுந்த இடம் தெரிய வந்துள்ளது. மஸ்டாங் என்ற வட்டாரத்தில் உள்ள கோவாங் என்ற இடத்தில் விமானம் விழுந்து கிடப்பது ஹெலிகாப்டர் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விமானத்தில் சென்றவர்களின் கதி என்ன என்பது தெரியவில்லை என்று விமான நிலைய அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.


Tags : Discovery of the place where the Nepal plane crashed
× RELATED ஜம்மு-காஷ்மீரின் ரியாஸி மாவட்டத்தில்...