×

பராமரிப்பு பணிக்காக ஆலையை உடனே திறக்க அனுமதி கேட்ட ஸ்டெர்லைட்டின் கோரிக்கை நிராகரிப்பு

டெல்லி: பராமரிப்பு பணிக்காக ஆலையை உடனே திறக்க அனுமதி கேட்ட ஸ்டெர்லைட்டின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.  ஸ்டெர்லைட் வழக்கில் தமிழக அரசு பதில் தர உத்தரவிட்டு வழக்கை ஜூலைக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.


Tags : Sterlite , Rejection of Sterlite's request for permission to open the plant immediately for maintenance work
× RELATED விற்பனைக்கு வருகிறது தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனம்