×

பராமரிப்பு பணிக்காக ஆலையை உடனே திறக்க அனுமதி கேட்ட ஸ்டெர்லைட்டின் கோரிக்கை நிராகரிப்பு: உச்சநீதிமன்றம்

டெல்லி:பராமரிப்பு பணிக்காக ஆலையை உடனே திறக்க அனுமதி கேட்ட ஸ்டெர்லைட்டின் கோரிக்கை நிராகரிக்கபட்டுள்ளது. ஸ்டெர்லைட்  வழக்கில் தமிழக அரசு பதில் தர உத்தரவிட்டு வழக்கை ஜீலைக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம். ஸ்டெர்லைட் பராமரிக்க அனுமதி கோரிய ஆலை நிர்வாகத்தின் இடைக்கால மனு மீது பதில்தர ஆணையிடப்பட்டுள்ளது.

Tags : Sterlite ,Supreme Court , Rejection of Sterlite's request for permission to open the plant immediately for maintenance work
× RELATED விற்பனைக்கு வருகிறது தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனம்