×

இலங்கை அரசின் நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்க ஐக்கிய மக்கள் சக்தி கட்சி முடிவு.: சஜித் பிரேமதாச

கொழும்பு: இலங்கை அரசின் நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்க சஜித் பிரேமதாசாவின் ஐக்கிய மக்கள் சக்தி கட்சி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கை அரசின் பொருளாதார நலன்சார்ந்த திட்டங்களுக்கு ஆதரவு. ரணிலின் ஆட்சி ஐக்கிய மக்கள் சக்தியின் கொள்கைக்கு எதிராக அமைந்தால் ஆதரவு திரும்ப பெறப்படும் எனவும் சஜித் கூறியுள்ளார்.


Tags : United People's Power Party ,Government of Sri Lanka ,Sajith Premadasa , United People's Power Party decides to support the actions of the Government of Sri Lanka: Sajith Premadasa
× RELATED இலங்கை முழுவதும் அமல்படுத்தப்பட்டு...