×

மகாராஷ்டிராவில் நடத்த சாலை விபத்தில் பாஜக எம்.எல்.ஏ விஜய் ரகந்தலே மகன் உள்பட 7 மாணவர்கள் பலி!!

மும்பை : மகாராஷ்டிராவில் நடத்த சாலை விபத்தில் பாஜக எம்.எல்.ஏ விஜய் ரகந்தலே மகன் அவிஷ்கர் உள்பட 7 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.செல்சூரா அருகே பாலத்தில் இருந்து கார் கவிழ்ந்ததில் மருத்துவ கல்லூரி மாணவர்கள் 7 பேர் உயிரிழந்தனர்.

Tags : BJP ,MLA ,Vijay Rakantale ,Maharashtra , மகாராஷ்டிரா,விஜய் ரகந்தலே,பாஜக,எம்.எல்.ஏ
× RELATED வீட்டுக்கு போய் சமையல் செய்... பாஜ தலைவர் சர்ச்சை பேச்சு