×

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் ஜன.17, 18 ஆகிய தினங்களில் பக்தர்கள் கிரிவலம் செல்ல தடை: மாவட்ட ஆட்சியர்

திருவண்ணாமலை: கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் ஜன.17, 18 ஆகிய தினங்களில் பக்தர்கள் கிரிவலம் செல்ல தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தோற்று முற்றிலும் இல்லை என்ற நிலையினை அடைய பொதுமக்கள் உதவுமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.


Tags : Grivalam , Corona, devotees, barred from going to the gorge, District Collector
× RELATED கொரோனா பரவலைகாரணமாக ஜன.17, 18 ஆகிய...