×

டெல்லியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உடன் ராணுவ தளபதி நரவனே சந்திப்பு

டெல்லி: டெல்லியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உடன் ராணுவ தளபதி நரவனே சந்தித்து வருகிறார். முப்படை தலைமை தளபதி பிபின் ராவத்தின் இல்லத்தில் அவரது மகளை ராணுவ தளபதி சந்தித்தார். ஹெலிகாப்டர் விபத்து குறித்த கூடுதல் தகவல்களை அமைச்சரிடம் ராணுவ தளபதி தெரிவித்தார்.


Tags : Narawane ,Defense Minister ,Rajnath Singh ,Delhi , Minister of Defense, Rajnath Singh, Army Commander, Narawane, meeting
× RELATED ராஜஸ்தான் பார்மர் மாவட்டத்தில் மிக்- 21...