×

ரயில்வே வாரிய முதற்கட்ட தேர்வு முடிவுகள் அடுத்த மாதம் வெளியீடு

சென்னை: ரயில்வே தொழிநுட்பம் சாராத பணியாளரை தேர்வு செய்யும் முதற்கட்ட தேர்வு முடிவு அடுத்த மாதம் வெளியாக உள்ளது. 2019-ல் நடைபெற்ற முதற்கட்ட தேர்வு முடிவுகளை அடுத்த மாதம் 15-ம் தேதி வெளியிட ரயில்வே தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது.


Tags : Railway Board preliminary results will be released next month
× RELATED 3ம் அலை பரவலின் ‘ஆர்’ மதிப்பு 4 ஆக...