×

சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் கடைகள், அலுவலகங்களில் 2வது நாளாக வருமான வரித்துறை சோதனை

சென்னை : சென்னை புரசைவாக்கம், தியாகராயர் நகர், போரூர், குரோம்பேட்டை பகுதிகளில் உள்ள சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் கடை மற்றும் அலுவலகங்களில் 2வது நாளாக வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. கோவை ஒப்பணக்கார வீதியில் உள்ள சரவணா செல்வரத்தினம் வணிக வளாகத்திலும் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது.


Tags : Super Saravva Stores , புரசைவாக்கம், தியாகராயர் நகர்,
× RELATED 2வது நாளாக குளித்தலை சுங்ககேட் பகுதி ஆக்கிரமிப்புகள் அகற்றம்