×

பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வலியுறுத்தி திமுக மக்களவையில் நோட்டீஸ்!!

டெல்லி : பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வலியுறுத்தி திமுக நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நாடாளுமன்றத்தில் திமுக எம்பிக்கள் குழு தலைவர் டி.ஆர்.பாலு மக்களவையில் நோட்டீஸ் கொடுத்துள்ளனர்.


Tags : Parliament , பெட்ரோல், டீசல்
× RELATED இந்தியா அமல்படுத்தியுள்ள...