×

கொரோன தடுப்பூசி செலுத்துவதை அதிகரிக்க வேண்டுமென அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தல்

சென்னை: கொரோன தடுப்பூசி செலுத்துவதை அதிகரிக்க வேண்டுமென அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார். தகுதியுடையவர்களுக்கு முதல் மற்றும் இரண்டாம் டோஸ் தடுப்பூசி செலுத்தும் விகிதத்தை அதிகப்படுத்த வேண்டும் எனவும் கொரோனாவால் உயிரிழப்பு ஏற்படாமல் கொரோனா தடுப்பூசி கட்டுப்படுத்தும் என ஆய்வில் தெரியவந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் புதிய வகை கொரோனா வெளிநாடுகளில் பரவி வரும் நிலையில் மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இவ்வாறு அறிவுறுத்தியுள்ளார்.  


Tags : Secretary of Medicine ,Radakrishnan , Medical Secretary Radhakrishnan instructs all District Collectors to increase corona vaccination
× RELATED உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவிடம் அதிக...