×

phonepe செயலி வழியாக ரீசார்ஜ் செய்தால் சேவை கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிப்பு

சென்னை: phonepe செயலி வழியாக ரீசார்ஜ் செய்தால் சேவை கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ரூ.50 முதல் ரூ.100 வரையிலான ரீசார்ஜ்களுக்கு ரூ.1 சேவைக் கட்டணமாகவும், ரூ100-க்கு மேல் ரீசார்ஜ்களுக்கு ரூ.2 சேவைக் கட்டணம் வசூலிக்கப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Notice that service charge will be levied if recharged via phonepe processor
× RELATED நீட்-யுஜி கவுன்சிலிங் தேதி ஜன. 19க்கு மாற்றம்