×

திருநங்கைகளுக்கு ஐகோர்ட் பணியில் இடஒதுக்கீடு கோரிய வழக்கில் அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தில் அலுவலக, நூலக உதவியாளர் பணி தேர்வில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு கோரி தொடர்ந்த வழக்கில் தமிழ்நாடு அரசும், உயர்நீதிமன்ற தலைமை பதிவாளரும் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடியை சேர்ந்த திருநங்கை கிரேஸ் பானு தாக்கல் செய்த வழக்கு அக்டோபர் 27க்கு ஒத்துவைக்கப்பட்டுள்ளது.


Tags : High Court ,iCourt , The High Court has ordered the government to respond to the case seeking reservation for transgender people in iCourt work
× RELATED தெரு வியாபாரிகள் முறைப்படுத்தும்...