×

காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்க வேண்டும் என்று செயற்குழு கூட்டத்தில் வலியுறுத்தல்

டெல்லி: காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்க வேண்டும் என்று செயற்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் கோரிக்கைக்கு அனைத்து செயற்குழு உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் கட்சித் தலைவர் சோனியா காந்தி தலைமையில் நடைபெற்றது.

Tags : Congress ,Rahul Gandhi , Congress President, Rahul Gandhi, Executive Committee Meeting
× RELATED ஆந்திர மக்களுக்கு காங்கிரசார் உதவ வேண்டும்: ராகுல் காந்தி