×

ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் உடன் எடப்பாடி பழனிசாமி டெல்லியில் சந்திப்பு

டெல்லி: ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் உடன் எடப்பாடி பழனிசாமி டெல்லியில் சந்தித்து பேசியுள்ளனர். கூட்டணி மற்றும் அரசியல் நிலவரம் குறித்து ஆலோசனை செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags : Edappadi Palanisamy ,Union Minister ,L. Murugan ,Delhi , Edappadi Palanisamy meets Union Minister L. Murugan in Delhi
× RELATED நீட் தேர்வு பயத்தால் தற்கொலை மாணவன் உடலுக்கு எடப்பாடி பழனிசாமி அஞ்சலி