×

மாமல்லபுரம் அருகே நடந்த கார் விபத்து தொடர்பாக நடிகை யாஷிகா ஆனந்த் மீது போலீசார் வழக்குப்பதிவு

சென்னை: மாமல்லபுரம் அருகே நடந்த கார் விபத்து தொடர்பாக நடிகை யாஷிகா ஆனந்த் மீது போலீசார் வழக்குப்பதிவு தொடர்ந்துள்ளனர். அதிவேகமாக கார் ஓட்டியது, உயிர்சேதம் ஏற்படுத்தியது உள்ளிட்ட 3 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Tags : Yashika Anand ,Mamallapuram , Police have registered a case against actress Yashika Anand in connection with a car accident near Mamallapuram
× RELATED மாமல்லபுரத்தில் மாணவர்களுக்கு ஸ்கேட்டிங் போட்டி