×

சென்னையை அடுத்த கோவூரில் வேன் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற மின்ஊழியர் உயிரிழப்பு

சென்னை: சென்னையை அடுத்த கோவூரில் வேன் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற மின்ஊழியர் அசோகன் உயிரிழந்தார். விபத்தை ஏற்படுத்திய வேன் ஓட்டுனர் முகமது உசேனை கைது செய்து பூவிருந்தமல்லி போக்குவரத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  Tags : Kowur ,Chennai , Chennai, Kovur, van collision, electrician, casualties
× RELATED சென்னையில் தூய்மையை பராமரிக்கும்...