×

மேற்கு வங்க மாநிலத்தில் ஜூலை 1-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு: முதல்வர் மம்தா பானர்ஜி

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் ஜூலை 1-ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து முதல்வர் மம்தா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார். அரசு அலுவலகங்கள் 25% பணியாளர்களுடன் இயங்க அனுமதி. தனியார் நிறுவனங்கள் காலை 10 முதல் 4 மணி வரை 25% பணியாளர்களுடன் இயங்கலாம் என அவர் அறிவித்துள்ளார்.


Tags : West Bengal ,Chief Minister ,Mamata Banerjee , Curfew extended till July 1 in West Bengal: Chief Minister Mamata Banerjee
× RELATED பெகாசஸ் ஒட்டுக்கேட்பு குறித்து...