×

கொரோனா தடுப்பு பணிகளுக்காக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு நடிகர் ஜெயம் ரவி ரூ.10 லட்சம் வழங்கியுள்ளார்

சென்னை: கொரோனா தடுப்பு பணிகளுக்காக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு நடிகர் ஜெயம் ரவி ரூ.10 லட்சம் வழங்கியுள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து காசோலையை அளித்தார்.

Tags : Jayam Ravi ,Principal ,Fund for ,Corona Preventive Works , Actor Jayam Ravi has donated Rs 10 lakh to the Chief Minister's General Relief Fund for corona prevention work
× RELATED ரூ.10 லட்சம் தங்கம் கடத்தியவர் கைது