×

மே-14: பெட்ரோல் விலை ரூ.94.09, டீசல் விலை ரூ.87.81

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. ஆனால் இன்று நேற்றைய விலையில் மாற்றமில்லை. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.94.09, ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.87.81-ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.


Tags : May 15: Petrol price hits Rs 94.09 and diesel Rs 87.81
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 45 புள்ளிகள் சரிவு..!!