×

புதுச்சேரி மாநிலத்தில் ஒரே நாளில்கொரோனாவால் பாதிக்கப்பட்ட 24 பேர் உயிரிழப்பு

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் ஒரே நாளில் கொரோனவால் பாதிக்கப்பட்ட 24 பேர் உயிரிழந்துள்ளனர். புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் நடத்தப்பட்ட பரிசோதனையில் 1942 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.


Tags : Vavuchcheri , In the state of Pondicherry, 24 people died of coronavirus in a single day
× RELATED தங்கம் விலையில் மாற்றம் ஒரே நாளில் சவரன் ரூ.224 அதிகரிப்பு