×

விழுப்புரம் சரக டி.ஐ.ஜி பாண்டியனுக்கு கொரோனா தொற்று உறுதி

விழுப்புரம்: விழுப்புரம் சரக டி.ஐ.ஜி பாண்டியனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்ட டி.ஐ.ஜி பாண்டியன் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Tags : Villupuram Commodity , Corona infection confirmed for Villupuram Commodity DIG Pandian
× RELATED மேட்டூர் அணையின் நீர்மட்டம் 96.33 அடியாக...