×

மே-12: பெட்ரோல் விலை ரூ.93.84, டீசல் விலை ரூ.87.49-க்கு விற்பனை

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. ஆனால் இன்று நேற்றைய விலையில் மாற்றமில்லை. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.93.84,ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.87.49-ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.


Tags : May 12: Petrol price hits Rs 93.84 and diesel Rs 87.49
× RELATED ஏப்-27: இன்று பெட்ரோல் ரூ.100.75, டீசல் ரூ.92.34 க்கு விற்பனை!.