×

தூத்துக்குடியில் இருந்து 2 நாட்களுக்கு முன்பு இலங்கைக்கு நாட்டுபடகில் 235 கிலோ கஞ்சா கடத்தல்

தூத்துக்குடி: தூத்துக்குடியில் இருந்து 2 நாட்களுக்கு முன்பு இலங்கைக்கு நாட்டுபடகில் 235 கிலோ கஞ்சா கடத்தப்பட்டுள்ளது. கொரோனா அச்சத்தால் கஞ்சாவை மட்டும் பறிமுதல் செய்து கடத்தல்காரர்கள் 7 பேரை இலங்கை கடற்படையினர் திருப்பி அனுப்பியுள்ளது. இந்த தகவலின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : Thoothukudi ,Sri Lanka , Thoothukudi, cannabis, smuggling
× RELATED தூத்துக்குடியில் சர்வதேச போதை பொருள்...