×

கோவை அருகே டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து ரூ.10.72 லட்சம் கொள்ளை

கோவை: கோவை லாலி ரோடு பகுதியில் டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து ரூ.10.72 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.  கொள்ளையடித்த பணத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற சீரநாயக்கன் பாளையத்தைச் சேர்ந்த சதீஷ்குமார் கைது செய்யப்பட்டுள்ளார்.


Tags : Tasmac store ,Coimbatore , Rs 10.72 lakh robbery at Tasmac store near Coimbatore
× RELATED கோவை அருகே எஸ்.பி.ஐ. ஏடிஎம் இயந்திரத்தை...