×

பச்சை பட்டுடுத்தி தங்க குதிரை வாகனத்தில் கோயில் வளாகத்திலேயே வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்

மதுரை: பச்சை பட்டுடுத்தி தங்க குதிரை வாகனத்தில் கோயில் வளாகத்திலேயே  வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கினார். கொரோனாவால் தொடர்ந்து 2-வது ஆண்டாக கோவில் வளாகத்தில் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.



Tags : Vaikai River , Green silk, golden horse, Vaigai river, Kallazhagar
× RELATED திருப்பரங்குன்றம் தொடர்பான நீதிமன்ற...