×

ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பு மருந்தின் அவசரகால பயன்பாட்டுக்கு மத்திய அரசு அனுமதி

டெல்லி: ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பு மருந்தின் அவசரகால பயன்பாட்டுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இந்தியாவில் விரைவில் மூன்றாவது தடுப்பூசி பயன்பாட்டுக்கு வருகிறது. ஸ்புட்னிக்-வி தடுப்பூசிக்கு வல்லுநர் குழு அனுமதி அளித்துள்ளது.

Tags : Russia , Russia, Sputnik-V, Vaccine, Federal Government, Permit
× RELATED ஸ்புட்னிக் வி தடுப்பூசி மே இறுதியில் கிடைக்கும்