நல்லி எலும்புச்சாறு

எப்படிச் செய்வது?

முதலில், எண்ணெய் விட்டு அதில் வெங்காயம்,தக்காளி, பூண்டு,பச்சைமிளகாய் ஆகியவற்றை சேர்த்து வதக்கவும். பிறகு வதக்கி அரைத்த மசாலாவை சேர்த்து அதனுடன் நல்லி எலும்பை சேர்த்து நன்கு கிளறவும். பின்பு தேவையான அளவு உப்பு, எலுமிச்சைச் சாறு சேர்த்து, இறுதியாக கொத்தமல்லி தூவி இறக்கவும்.

× RELATED மட்டன் குடல் வறுவல்