×

பெண்கள் பாதுகாப்பாக இல்லை என பேசும் மோடி உ.பி.யில் பெண்கள் நிலைகுறித்து பேசுவாரா?: மம்தா பானர்ஜி கேள்வி

கொல்கத்தா: மேற்குவங்க பெண்கள் பாதுகாப்பாக இல்லை என பேசும் மோடி உ.பி.யில் பெண்கள் நிலைகுறித்து பேசுவாரா? என்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார். பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆளும் உத்தரபிரதேசம் பீகாரில் பெண்கள் பாதுகாப்பாக உள்ளார்களா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Tags : Modi ,RB ,Mamta Banerji , UP Women, Modi, Mamata Banerjee, question
× RELATED குஜராத்தை போல மேற்கு வங்கத்தை மாற்ற...