×

மத்திய அரசே மேற்கு வங்கம் சென்றுவிட்டதாக விவசாயிகள் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் விமர்சனம்

டெல்லி: மத்திய அரசே மேற்கு வங்கம் சென்றுவிட்டதாக விவசாயிகள் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ் திகாயத் விமர்சனம் செய்துள்ளார். நாங்களும் மார்ச் 13ம் தேதி மேற்குவங்கம் சென்று மத்திய அரசிடம் பேச்சுவார்த்தை நடத்த உள்ளோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Tags : West Bank , Central Government, West Bengal, Farmers, Review
× RELATED குஜராத்தை போல மேற்கு வங்கத்தை மாற்ற...