×

இந்தி நடிகர் மிதுன் சக்கரவர்த்தி பிரதமர் மோடி முன்னிலையில் பாஜகவில் இணைந்தார் !

கொல்கத்தா: மேற்கு வங்கத்தை சேர்ந்த பிரபல இந்தி நடிகர் மிதுன் சக்கரவர்த்தி பிரதமர் மோடி முன்னிலையில் கொல்கத்தாவில் நடைபெற்ற கூட்டத்தில் பாஜகவில் இணைந்தார். மிதுன் சக்கரவர்த்தியின் மகனும், மனைவியும் பலாத்கார வழக்கில் சிக்கிய நிலையில் தற்போது அவர் பாஜகவில் இணைந்துள்ளார்.

Tags : Mithun Qamaradhi ,Pajaba ,Modi , Hindi actor, Mithun Chakraborty, Prime Minister Modi, BJP
× RELATED அந்நியன் திரைப்படத்தை இந்தியில்...