×

செங்கல்பட்டு - தாம்பரம் இடையே புறநகர் மின்சார ரயில் சேவை பாதிப்பு!: பொதுமக்கள் அவதி

சென்னை: செங்கல்பட்டு - தாம்பரம் இடையே புறநகர் மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. 2 மணி நேரத்துக்கும் மேலாக புறநகர் ரயில் சேவை பாதிப்பால் அலுவலகத்துக்கு செல்லும் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Tags : Sedalpu ,- Tamaram , Chengalpattu - Tambaram, train service, damage
× RELATED தாம்பரம் முடிச்சூர் பகுதியில் டி.கே.எம்.சின்னையா பிரசாரம்