×

சென்னையில் ரூ.5 லட்சம் லஞ்சம் வாங்கிய மாநில வரித்துறை அதிகாரி கைது

சென்னை: சென்னையில் ரூ.5 லட்சம் லஞ்சம் வாங்கிய மாநில வரித்துறை அதிகாரி செல்வகுமார் கைது செய்யப்பட்டுள்ளார். ஜிஎஸ்டி தாக்கல் செய்யாததை மறைக்க வியாபாரியிடம் லஞ்சம் பெற்றபோது செல்வகுமார் கைது செய்யப்பட்டார்.


Tags : Chennai , State tax official arrested in Chennai for accepting Rs 5 lakh bribe
× RELATED கவரைப்பேட்டை அருகே வீட்டில் பதுக்கி...