×

தமிழகத்தில் பழங்குடியினர் துணை திட்டத்திற்கு ரூ.1,276 கோடி ஒதுக்கீடு

சென்னை: தமிழகத்தில் பழங்குடியினர் துணை திட்டத்திற்கு ரூ.1,276 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், ஆதிதிராவிடர், பழங்குடியினர் கல்வி உதவித் தொகை திட்ட மதிப்பீடு ரூ.1,932 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

Tags : Tamil Nadu , Tamil Nadu, Tribes, Allocation
× RELATED தமிழகம் முழுவதும் தேர்தல் வரை...