×

3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக மேற்கு வங்க மாநில சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்

கொல்கத்தா: 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக மேற்கு வங்க மாநில சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. வேளாண் சட்டங்களுக்கு எதிராக கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட 6 மாநிலங்கள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Tags : West Bengal State Legislative Assembly , 3 Resolution passed in the West Bengal State Legislative Assembly against agricultural laws
× RELATED ஐநா தீர்மானத்துக்கு இலங்கை எதிர்ப்பு: மனித உரிமை மீறல் விவகாரம்